ஷங்கரின் அடுத்தப் படம் எந்திரன் 2, நாயகன் ரஜினி

Bookmark and Share

ஷங்கரின் அடுத்தப் படம் எந்திரன் 2, நாயகன் ரஜினி

ஷங்கர் அடுத்து எந்திரன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.ஷங்கரின் இந்தியன் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்பாக சமீபத்தில் ஷங்கரை சந்தித்துப் பேசினார்.

அதுகுறித்து கேட்டதற்கு, ஷங்கர் தற்போது எந்திரன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். ரஜினி இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். அதனால் இந்தியன் இரண்டாம் பாகம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்தார். 

ரத்னத்தின் தகவல்களிலிருந்து ஷங்கர் எந்திரன் இரண்டாம் பாகத்தை எடுப்பதும், ரஜினி அதில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.

 


Post your comment





Related News
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
2.ஓ படப்பிடிப்பில் அடிதடி: இயக்குனர் ஷங்கரின் உறவினரிடம் போலீசார் விசாரணை
எமி ஜாக்சனின் ஃபோனை கண்டு அதிர்ந்துபோன ஷங்கர் – 2.0 பாதி படமே அதில் இருந்ததாம்!
ஷங்கர் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் – ரசிகன் ஏற்பானா?
2.O படப்பிடிப்பில் ரஜினி மீண்டும் இணைவது எப்போது?
ஷங்கர் பிறந்தநாளில் ரஜினி படம் பற்றிய புதிய அறிவிப்பு!
2.o 100-வது நாள் படப்பிடிப்பு உற்சாகத்தில் ஷங்கர்!
ரஜினிக்கு டூப் தேடும் ஷங்கர்
பெரும் குழப்பத்திற்கு ஆளான ஷங்கர்?
ஷங்கருக்கு கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions