பெரும் குழப்பத்திற்கு ஆளான ஷங்கர்?

Bookmark and Share

பெரும் குழப்பத்திற்கு ஆளான ஷங்கர்?

எந்திரன் படத்தை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் எடுக்கவிருக்கிறார் ஷங்கர் என்று கூறியதுமே, எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது. ஆனால், பிரச்சனையே இங்கு தான், ரஜினி சம்மதித்துவிட்டார், ஆனால், வில்லன் கதாபாத்திரம் தான் படத்தில் முக்கியமாம்.விக்ரம், அமீர் கான், கமல்ஹாசன், ஹிர்த்திக் ரோஷன் வரை எல்லோரும் சொன்ன ஒரே பதில் ‘நோ’ என்பது தான்.

ஏனெனில் அத்தனை நாட்களுக்கு ஷங்கர் கால்ஷிட் கேட்டுள்ளார். இதனால், யாரை நடிக்க வைப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார் ஷங்கர்.


Post your comment





Related News
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
2.ஓ படப்பிடிப்பில் அடிதடி: இயக்குனர் ஷங்கரின் உறவினரிடம் போலீசார் விசாரணை
எமி ஜாக்சனின் ஃபோனை கண்டு அதிர்ந்துபோன ஷங்கர் – 2.0 பாதி படமே அதில் இருந்ததாம்!
ஷங்கர் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் – ரசிகன் ஏற்பானா?
2.O படப்பிடிப்பில் ரஜினி மீண்டும் இணைவது எப்போது?
ஷங்கர் பிறந்தநாளில் ரஜினி படம் பற்றிய புதிய அறிவிப்பு!
2.o 100-வது நாள் படப்பிடிப்பு உற்சாகத்தில் ஷங்கர்!
ரஜினிக்கு டூப் தேடும் ஷங்கர்
ஷங்கரின் அடுத்தப் படம் எந்திரன் 2, நாயகன் ரஜினி
ஷங்கருக்கு கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions