2.O படப்பிடிப்பில் ரஜினி மீண்டும் இணைவது எப்போது?

Bookmark and Share

2.O படப்பிடிப்பில் ரஜினி மீண்டும் இணைவது எப்போது?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகள் கடந்த மூன்று மாதங்களாக படமாகி வந்தது. இந்நிலையில் செப்டம்பர் மூன்றாம் வாரம் முதல் ரஜினி மீண்டும் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் மாதம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
2.ஓ படப்பிடிப்பில் அடிதடி: இயக்குனர் ஷங்கரின் உறவினரிடம் போலீசார் விசாரணை
எமி ஜாக்சனின் ஃபோனை கண்டு அதிர்ந்துபோன ஷங்கர் – 2.0 பாதி படமே அதில் இருந்ததாம்!
ஷங்கர் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் – ரசிகன் ஏற்பானா?
ஷங்கர் பிறந்தநாளில் ரஜினி படம் பற்றிய புதிய அறிவிப்பு!
2.o 100-வது நாள் படப்பிடிப்பு உற்சாகத்தில் ஷங்கர்!
ரஜினிக்கு டூப் தேடும் ஷங்கர்
பெரும் குழப்பத்திற்கு ஆளான ஷங்கர்?
ஷங்கரின் அடுத்தப் படம் எந்திரன் 2, நாயகன் ரஜினி
ஷங்கருக்கு கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions