ரஜினிக்கு டூப் தேடும் ஷங்கர்

Bookmark and Share

ரஜினிக்கு டூப் தேடும் ஷங்கர்

‘கபாலி’ படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் சூப்பட் ஸ்டார் ரஜினிகாந்த், இப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ 2-ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

‘எந்திரன்’ படத்தில் நிறைய காட்சிகளில் டூப் போடாமல் நடித்த ரஜினி, அதன்பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ‘எந்திரன்’ 2-ம் பாகத்தில் அவர் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளுக்கு டூப் போட்டு எடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

இதற்காக ஷங்கர் மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் ரஜினி போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபர்களை தேடி வருகின்றனர். அவர்களுக்கு மேக்கப் போட்டு பார்ப்பதற்கு ஏற்கனெவே ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் நிபுணர்களை ஷங்கர் வரவழைத்துவிட்டார்.

ரஜினி போன்றே உருவ ஒற்றுமை கொண்ட நபர் கிடைத்துவிட்டால், அவருக்கு மேக்கப் போட்டு, அதன்பிறகு ரஜினியிடம் சம்மதம் பெற்று படப்பிடிப்பு தொடங்கிவிடுவார்கள்.


Post your comment





Related News
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
2.ஓ படப்பிடிப்பில் அடிதடி: இயக்குனர் ஷங்கரின் உறவினரிடம் போலீசார் விசாரணை
எமி ஜாக்சனின் ஃபோனை கண்டு அதிர்ந்துபோன ஷங்கர் – 2.0 பாதி படமே அதில் இருந்ததாம்!
ஷங்கர் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் – ரசிகன் ஏற்பானா?
2.O படப்பிடிப்பில் ரஜினி மீண்டும் இணைவது எப்போது?
ஷங்கர் பிறந்தநாளில் ரஜினி படம் பற்றிய புதிய அறிவிப்பு!
2.o 100-வது நாள் படப்பிடிப்பு உற்சாகத்தில் ஷங்கர்!
பெரும் குழப்பத்திற்கு ஆளான ஷங்கர்?
ஷங்கரின் அடுத்தப் படம் எந்திரன் 2, நாயகன் ரஜினி
ஷங்கருக்கு கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions