எகிறும் ரஜினியின் 2.0 பட பட்ஜெட்?

Bookmark and Share

எகிறும் ரஜினியின் 2.0 பட பட்ஜெட்?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் இணைந்து `2.0' படத்தில் நடித்து வருகின்றனர்.  

முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் முதலில் வெளியான `எந்திரன்' படம் மிகப்பெரிய ஹிட்டை பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக 2-வது பாகமாக `2.0' படம் தயாராகி வருகிறது. 

`2.0' படத்திற்கு இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

லைகா புரெடெக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று  வருகிறது. இந்திய திரைப்பட உலகில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படங்களில் ஒன்றாக `2.0' படம் தயாராகி வருகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சுமார் 450 கோடி செலவில் `2.0' படத்தை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  2017 தீபாவளி ரிலீசாக படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

 


Post your comment





Related News
அஜித்-ஷங்கர் படம் பூஜை போட்டு பாதியிலேயே நின்றது- என்ன படம் தெரியுமா?
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
ஷங்கர் இதை செய்ய வைப்பாரா? ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு
2007 முதல் தற்போது வரை மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் நம்பர் 1 தெரியுமா? ஸ்பெஷல்
ஒரு சண்டை காட்சிக்கு இவ்வளவு செலவா? மலைக்கவைத்த ஷங்கர்
இந்த பாகத்திலும் இப்படியா? 2.0 குறித்து ஷங்கர் கொடுத்த ஷாக்
கருப்பாக இருப்பது அசிங்கமா? பில்லா நடிகை ஆவேசம்
2.0 ஷூட்டிங் பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட எமி
சூர்யா படத்துடன் இணைந்த ரஜினியின் 2.0!
முதல் நாளே ஷங்கரை திருப்தி பண்ணிட்டீங்களே.. பெரிய ஆளுதான்” ; நடிகரை பாராட்டிய ரஜினி..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions