2.o 100-வது நாள் படப்பிடிப்பு உற்சாகத்தில் ஷங்கர்!

Bookmark and Share

2.o 100-வது நாள் படப்பிடிப்பு உற்சாகத்தில் ஷங்கர்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

நேற்று இப்படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பு நடந்துமுடிந்துள்ளது. இதுவரை இரண்டு மிகப்பெரிய ஆக்ஷன் காட்சிகளுடன் 50% படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதை ஷங்கர் உற்சாகத்துடன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 


Post your comment





Related News
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
2.ஓ படப்பிடிப்பில் அடிதடி: இயக்குனர் ஷங்கரின் உறவினரிடம் போலீசார் விசாரணை
எமி ஜாக்சனின் ஃபோனை கண்டு அதிர்ந்துபோன ஷங்கர் – 2.0 பாதி படமே அதில் இருந்ததாம்!
ஷங்கர் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் – ரசிகன் ஏற்பானா?
2.O படப்பிடிப்பில் ரஜினி மீண்டும் இணைவது எப்போது?
ஷங்கர் பிறந்தநாளில் ரஜினி படம் பற்றிய புதிய அறிவிப்பு!
ரஜினிக்கு டூப் தேடும் ஷங்கர்
பெரும் குழப்பத்திற்கு ஆளான ஷங்கர்?
ஷங்கரின் அடுத்தப் படம் எந்திரன் 2, நாயகன் ரஜினி
ஷங்கருக்கு கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions