2.0 பிரமாண்ட சண்டைக்காட்சியில் புகைப்படம் வெளிவந்தது

Bookmark and Share

2.0 பிரமாண்ட சண்டைக்காட்சியில் புகைப்படம் வெளிவந்தது

ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிய தற்போது அனிமிஷேன் வேலைகள் நடந்து வருகின்றது.

இப்படத்தில் பிரமிக்க வைக்கும் சண்டைக்காட்சிகள் உள்ளதாம், அதற்காக எடுக்கப்பட்ட காட்சிகளின் புகைப்படம் வெளிவந்துள்ளது.

இதில் பணியாற்றுபவர்கள் பலரும் ஹாலிவுட் டெக்னிஷியன்களே என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விமலின் விபரீத முடிவுக்கு பயந்த இயக்குனர் பூபதி பாண்டியன்
நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா
காலாவிற்கு வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்த ரஜினி
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
சூர்யாவை இழிவு படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம்
தமிழ் சமூகம் என்னை சந்தேகப்படலாமா? கவிஞர் வைரமுத்து வேதனை
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
சூர்யா பற்றிய விமர்சனம் - தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions