சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!

Bookmark and Share

சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள 2.O படம் ஜனவரி மாத இறுதியில் வெளிவர உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று துபாயில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஷங்கர் பேசும் போது எந்திரன் படத்தில் ஒரு மெஷினுக்கு பெண்ணின் மீது காதல் ஏற்படுவது போல கதை இருந்தது. ஆனால் 2.O படத்தில் மெஷினுக்கு மற்றொரு மெஷினின் மீது ஏற்படும் காதலை பற்றி கூறியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
படு பயங்கரமான 2.O ப்ரோமோஷன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
2.0 படம் குறித்து செம்ம அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர்
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
பா.ஜனதாவுக்கு ஆதரவு கேட்டு ரஜினியை சந்திப்பேன்: விஜயகுமார் பேட்டி
ரஜினியின் 2.ஒ படத்தில் ரிலீஸ் எப்போது: ரகசியத்தை சொன்ன அக்‌ஷய் குமார்
நடிகர் ராஜ்குமார் நினைவு மண்டபம் திறப்பு: ரஜினி, கமலுக்கு அரசு அழைப்பு
ரஜினி காட்டிய வழியில் பயணிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions