தமிழ் இசையமைப்பாளருக்கு கன்னடத்தில் வாய்ப்பு

Bookmark and Share

தமிழ் இசையமைப்பாளருக்கு கன்னடத்தில் வாய்ப்பு

திறமையானவர்களுக்கு எங்கேயாவது வாய்ப்பு கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இளைஞர்கள் இந்த விஷயத்தை இறுக்கமாக பிடித்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் இசையமைப்பாளர் சங்கர் வெங்கட்ராமன் குற்றம் கடிதல் படத்துக்கு இசையமைத்து பின்னணி இசையில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தவர். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே கன்னடப்படத்துக்கு இசையமைக்க சங்கர் வெங்கட்ராமனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதனால் இளம் இசையமைப்பாளர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார். அதோடு மட்டுமல்ல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இவர்தான் பிரத்தியேக இசையமைப்பாளர். முதல் முயற்சிக்கு கிடைத்த வெற்றி அடுத்தடுத்து வரும் படங்களுக்கு வெற்றிக்கான படிக்கட்டாக இருக்கும் என்கிறார் சங்கர் வெங்கட்ராமன்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions