ரஜினிக்கு பிறகு விஜய்க்கு வந்த பிரமாண்ட கதை, நடிக்க முடியாமல் போனது ஏன்? ரசிகர்கள் வருத்தம்

Bookmark and Share

ரஜினிக்கு பிறகு விஜய்க்கு வந்த பிரமாண்ட கதை, நடிக்க முடியாமல் போனது ஏன்? ரசிகர்கள் வருத்தம்

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் விஜய். இவர் படங்கள் என்றாலே மினிமம் கேரண்டி தான்.

வசூல் மன்னனாக இருக்கும் இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்திருந்தார், ஆனால், இதற்கு முன்பே அவர் ஒரு மெகா ஹிட் படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவிருந்தது.

அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் படம் முதலில் ரஜினிக்காக தான் எழுதப்பட்டது ஆனால், அன்றைய சூழ்நிலையில் ரஜினி அரசியல் படம் என்பதால் அதை தவிர்த்தார்.

இதற்கு அடுத்த இடத்தில் ஷங்கரின் பார்வை விஜய் மீது தான் இருந்துள்ளது, அவர்களும் இந்த கதை குறித்து விவாதம் செய்துள்ளனர்.

ஆனால், ஒரு சில கால்ஷிட் பிரச்சனை காரணமாக அந்த படம் விஜய் நடிக்கமுடியாமல் போக, பிறகு தான் அர்ஜுன் கமிட் ஆனார், இப்படிப்பட்ட பிரமாண்ட அரசியல் படம் இளைய தளபதியை விட்டு சென்றதை நினைத்து இன்றும் விஜய் ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions