சண்முக பாண்டியனுக்கு பாலிவுட் நடிகைகள் ஜோடி!

Bookmark and Share

சண்முக பாண்டியனுக்கு பாலிவுட் நடிகைகள் ஜோடி!

விஜயகாந்த், அவரது மகன் சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய பேண்டஸி படம் தான் தமிழன் என்று சொல். இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. 

இதில் லக்னோவைச் சேர்ந்த ஹம் சாத் சாத் ஹெய்ன் படத்தில் அறிமுகமாகி இந்திப் படங்களில் நடித்துவரும் ஸோயா அப்ரோஷ் முன்னணியில் இருக்கிறார்.

இவர் தவிர படத்தின் இன்னொரு ஹீரோயின் இருக்கிறார். அதற்கு ஃபாண்ட்ஸ் பவுடரின் மாடலான திஷா பதானியுடன் பேசி வருகிறார்கள். விஜயகாந்தின் மனைவியாக நடிக்க அவருடன் நடித்த சில ஹீரோயின்களுடன் பேச்சு நடந்து வருகிறது.

 


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
லட்சுமி மேனனுக்கு நோ சொன்ன முன்னணி தமிழ் ஹீரோ
2.O ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லீக்கானதா?
ஜோக்கர் முழு வசூல் விவரம் வெளியானது!
அண்ணனின் பேட்மிண்டன் அணிக்கு விளம்பர தூதராகிய சண்முக பாண்டியன்
கேப்டன் விஜயகாந்த் மகன் ஜோடியாக பாலிவுட் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions