படப்பிடிப்பு தளத்தில் காயமடைந்த நடிகர் சாந்தனு!

Bookmark and Share

படப்பிடிப்பு தளத்தில் காயமடைந்த நடிகர் சாந்தனு!

தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகனும் பிரபல நடிகர் பாக்யராஜின் மகனுமான சாந்தனு பாக்யராஜ் தற்போது பெயரிடாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்துக்காக ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

இதில் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்த சாந்தனுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
ஷாந்தனுவுக்கு அடித்த அதிர்ஷ்டம், முன்னணி பிரபலங்களுடன் கூட்டணி - புகைப்படம் உள்ளே.!
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நான் விஜய் ரசிகர்னு சொன்னா அண்ணாவுக்கு பிடிக்காது - ஏன்? - மனம் திறக்கும் சாந்தனு
போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் வேதனைப்பட்ட சாந்தனு
காங்கிரஸுக்கு எதிராக எழுந்த வாய்மை- கொதிப்பில் காங்கிரஸ்!
விஜய் மனம்கவர்ந்த சமீபத்திய டீசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions