இஸ்கான் கோவிலில் சாந்தனு - கீர்த்தி திருமணம்!

Bookmark and Share

இஸ்கான் கோவிலில் சாந்தனு - கீர்த்தி திருமணம்!

தமிழ்த்திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்துள்ள கே.பாக்யராஜ், நடிகர் மற்றும் இயக்குநர் ஆகவும் வெற்றிக்கொடி நாட்டியவர். பாக்யராஜ் - பூர்ணிமா மகன் சாந்தனுக்கும் - நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்திக்கும் இடையே, திருமணம் இஸ்கான் கோவிலில் இனிதே நடந்து முடிந்துள்ளது.  

தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், இயக்குநர் மணிரத்னம், ஹரி, பார்த்திபன், பாண்டியராஜன், நடிகர்கள் விஜய், கார்த்தி உள்ளிட்டோர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் விஜய், சாந்தனுவிடம் தாலியை எடுத்துக்கொடுக்க, சாந்தனு, அதை, கீர்த்தியின் கழுத்தில் கட்டினார். பொன்.ராதாகிருஷ்ணன், ஆற்காடு வீராசாமி, பச்சமுத்து உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். நாளை மாலை 6 மணிக்கு சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.


Post your comment





Related News
ஷாந்தனுவுக்கு அடித்த அதிர்ஷ்டம், முன்னணி பிரபலங்களுடன் கூட்டணி - புகைப்படம் உள்ளே.!
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நான் விஜய் ரசிகர்னு சொன்னா அண்ணாவுக்கு பிடிக்காது - ஏன்? - மனம் திறக்கும் சாந்தனு
போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் வேதனைப்பட்ட சாந்தனு
காங்கிரஸுக்கு எதிராக எழுந்த வாய்மை- கொதிப்பில் காங்கிரஸ்!
விஜய் மனம்கவர்ந்த சமீபத்திய டீசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions