ஆடு பகை குட்டி உறவு! விஷால் அணியில் பாக்யராஜ் மகன்

Bookmark and Share

ஆடு பகை குட்டி உறவு! விஷால் அணியில் பாக்யராஜ் மகன்

சேலத்தில் நடிகர் விஷால் நாடக, நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டியபோது, அவருடன் நாசர், கருணாஸ், ராஜேஷ், பசுபதி, ரமணா, நந்தா, சாந்தனு, ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, கோவை சரளா, ரோகிணி, சோனியா உள்பட 23 நடிகர், நடிகைகள் உடனிருந்தனர். 

நடிகர் பாக்யராஜ், சரத்குமார் அணிக்கு ஆதரவளித்துள்ள நிலையில், அவரது மகன் சாந்தனு, விஷால் அணிக்கு வாக்கு சேகரிக்க வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் பாக்யராஜ், சரத்குமார் அணிக்கு சென்றுவிட்டதாக கூறுகிறார்களே? இது பற்றி உங்களது கருத்து என்ன? என்று சாந்தனுவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். 

அதற்கு நடிகர் சாந்தனு கூறும்போது, அவர் விஷால் அணியில் தான் இருக்கிறார். குடும்ப விழாவிற்கு எனது அப்பாவை அழைத்திருந்தனர். அவரும் கலந்து கொண்டார். இதில் ஒன்றும் தவறு இல்லை. அவர் பிரசாரத்திற்கு செல்லவில்லை, என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions