ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!

Bookmark and Share

ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்ட வரவேற்புடன் வெளியானது. படம் ரிலீசுக்கு முன்பே பல வித பிரச்சனைகளை சந்தித்து வெளியானது.
ரிலீசுக்கு பிறகும் பிரபல தேசிய கட்சி ஒன்று தாங்கள் கொண்டு வந்த ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்களை நீக்க வேண்டுமென மிரட்டல் விட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது ஒருவர் இந்த பிரச்சனையில் ஜோசப் விஜய் என மத ரீதியாக தளபதி விஜயை விமர்சித்துள்ளார், இதற்கு தளபதி ரசிகர்கள் கடுமையான கண்டனங்களையும் தங்களது எதிர்ப்பையும் காட்டி வருகின்றனர்.

அதே போல் நடிகரும் தளபதி விஜயின் தீவிர ரசிகருமான சாந்தனு அவரது ட்விட்டரில் ஜோசப் விஜயா? பிரச்சனை தீர வில்லை என்பதற்காக இப்படி விமர்சிப்பது மிக பெரிய கேவலம் என வன்மையாக கண்டித்துள்ளார்.


Post your comment





Related News
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
“பாண்டியராஜனே கவலைப்பட்டால் நான் எங்கே போவது..?” நெகிழ்ந்த பாக்யராஜ்..!
ஷாந்தனுவுக்கு அடித்த அதிர்ஷ்டம், முன்னணி பிரபலங்களுடன் கூட்டணி - புகைப்படம் உள்ளே.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!
முதலில் நல்ல படம் கொடுங்கள் , திருட்டு வி சி டி பிறகு பாத்துக்கலாம் - கே பாக்யராஜ்
திருட்டு விசிடியை ஒழிப்பதற்குமுன் நல்ல படங்களை எடுங்கள்: திரையுலகினருக்கு பாக்யராஜ் வேண்டுகோள்
அந்த காலத்திலேயே ‘பாகுபலி’ எடுத்தவர் பாக்யராஜ்: இயக்குனர் வி.சேகர் புகழாரம்
பதவிஏற்புக்கு முன்பே விஷாலுக்கு பிரபல நடிகர் வைத்த கோரிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions