சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்

Bookmark and Share

சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்

நடிகர் சாந்தனு VJ கீர்த்தி 2015ல் திருமணம் செய்துகொண்டனர். இளையதளபதி விஜய் தான் அவர்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது ஒரு தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார் கீர்த்தி.

"திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் குண்டாகிவிட்டேன், அது எனக்கே தெரிகிறது" என ஒரு பேட்டியில் கூறியுள்ள அவர் தன் கணவருக்கு உணவு விஷயத்தில் அடிக்கடி கண்டிஷன் போட்டு கொண்டே இருப்பாராம்.

"அதைச் சாப்பிடக்கூடாது, இதைச் சாப்பிடக்கூடாதுனு சாந்தனுவுக்கு கண்டிஷன் போட்டுட்டே இருப்பேன்.

என் மாமியார் பூர்ணிமாவோ, 'நல்லா சாப்பிடும்மா, இளைச்ச மாதிரி இருக்கே'னு சொல்வாங்க" என கூறியுள்ளார் கீர்த்தி.


Post your comment





Related News
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நான் விஜய் ரசிகர்னு சொன்னா அண்ணாவுக்கு பிடிக்காது - ஏன்? - மனம் திறக்கும் சாந்தனு
போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் வேதனைப்பட்ட சாந்தனு
காங்கிரஸுக்கு எதிராக எழுந்த வாய்மை- கொதிப்பில் காங்கிரஸ்!
விஜய் மனம்கவர்ந்த சமீபத்திய டீசர்!
சாந்தனு பட போஸ்டரை வெளியிட்ட வெற்றி மாறன்!
சாந்தனுவுடன் ஜோடி சேரும் சிருஷ்டி டாங்கே
படப்பிடிப்பு தளத்தில் காயமடைந்த நடிகர் சாந்தனு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions