என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்

Bookmark and Share

என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்

இளையதளபதி விஜய்யின் பிறந்தநாள் ஏற்பாடுகளை கோலாகலமாக ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். ஒருபக்கம் விஜய் 61வது படக்குழுவினர் இன்றே இப்பட ஃபஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட இருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் அவர்களை தன் அண்ணன் என்று பெருமிதத்துடன் கூறி வரும் நடிகர் ஷாந்தனு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இளையதளபதிக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தையும், அவருக்கு அளித்த சின்ன பரிசின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.


Post your comment





Related News
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நான் விஜய் ரசிகர்னு சொன்னா அண்ணாவுக்கு பிடிக்காது - ஏன்? - மனம் திறக்கும் சாந்தனு
போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் வேதனைப்பட்ட சாந்தனு
காங்கிரஸுக்கு எதிராக எழுந்த வாய்மை- கொதிப்பில் காங்கிரஸ்!
விஜய் மனம்கவர்ந்த சமீபத்திய டீசர்!
சாந்தனு பட போஸ்டரை வெளியிட்ட வெற்றி மாறன்!
சாந்தனுவுடன் ஜோடி சேரும் சிருஷ்டி டாங்கே
படப்பிடிப்பு தளத்தில் காயமடைந்த நடிகர் சாந்தனு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions