சாந்தனுவுடன் ஜோடி சேரும் சிருஷ்டி டாங்கே

Bookmark and Share

சாந்தனுவுடன் ஜோடி சேரும் சிருஷ்டி டாங்கே

பாக்யராஜ் மகன் சாந்தனு சிறிய இடைவெளிக்குப்பிறகு நடித்து முடித்திருக்கும் படம் ‘வாய்மை’. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தையடுத்து இவர் ‘முப்பரிமானம்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆதிரூபன் இயக்குகிறார். இது அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது.

இதில் சாந்தனு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். முக்கிய நடிகைகளின் சம்பளம் கோடியை கடந்து விட்டது.

எனவே, நடுத்தர பட்ஜெட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு சிருஷ்டி டாங்கே, ஸ்ரீதிவ்யா, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியங்கா போன்றவர்களை தேடி வருவதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions