லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்

Bookmark and Share

லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்

சாந்தனு, சிருஷ்டிடாங்கே, அப்பு குட்டி, சுவாமி நாதன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள முப்பரிமாணம் படம் கடந்தமார்ச் 3 ல் வெளியானது.

சாந்தனுவின் நடிப்புவரவேற்ப்பை பெற்று, பல நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. படத்தின் கதை பற்றி பேசிய சாந்தனுவின் அப்பா பாக்கியராஜ் காதலிப்பவர்கள் உங்களுடைய ஜோடியிடம் இரண்டு சிம் கார்டு இருக்கிறதா.

இல்லை மூன்று சிம்கார்டு இருக்கிறதா என பார்த்து கொள்ளவும். 3 இருந்தால் கடவுளால் கூட உங்களை காப்பாற்றமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions