சினிமாவை அழிப்பதே சினிமாக்காரன் தான்- பிரபல நடிகர் தாக்கு

Bookmark and Share

சினிமாவை அழிப்பதே சினிமாக்காரன் தான்- பிரபல நடிகர் தாக்கு

சினிமா என்பது ஒரு வட்டம். எப்போதும் ஒருவர் ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. வெற்றி, தோல்வி என்று தான் ஒரு நடிகரின் சினிமா பயணம் இருக்கும்.

அந்த வகையில் சினிமாவில் நுழைந்து பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருபவர்களில் ஒருவர் நடிகர் சாந்தனு. இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் முப்பரிமாணம்.

இரண்டாவது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை சில திரையரங்குகளில் இருந்து எடுத்துவிட்டனர். ஏனெனில் இந்த வாரம் சில நடிகர்களின் படங்கள் வெளியாகிறது.

இதனை பார்த்த ஒரு ரசிகர் நடிகர் சாந்தனுவிடம் டுவிட்டரில், படம் நல்ல வரவேற்பை பெற்றும் சில திரையரங்குகளில் இருந்து எடுத்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

அதற்கு சாந்தனு, அதுதான் வாழ்க்கை. சினிமாவை வாழவைப்பது மக்கள், சினிமாவை அழிப்பது சினிமா காரன் என்று கூறியுள்ளார்.

Shanthnu Buddy ✔ @imKBRshanthnu

That isssss the Life !!! சினிமாவை வாழவைப்பது மக்கள் , சினிமாவை அழிப்பது சினிமா காரன் https://twitter.com/rajj8990/status/839536977607192576 …


Post your comment





Related News
பதவிஏற்புக்கு முன்பே விஷாலுக்கு பிரபல நடிகர் வைத்த கோரிக்கை
ஏறி மிதிக்காதீங்க, வலிக்குது- சாந்தனு உருக்கம்
தல அஜித் தான் அதுக்கு காரணம்! சாந்தனு பாக்யராஜ் ஓப்பன் டாக்
கடுமையாக உழைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சாந்தனு
படத்திலும் இடம்பெறும் `முப்பரிமாணம்' ப்ரோமா பாடல்
படப்பிடிப்பில் சாந்தனுவை ரகசியமாகக் கண்காணித்த பார்த்திபன்
பாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது! மருமகள் கீர்த்தி
நடிகர் பிரபு லக்‌ஷ்மணன் மரணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions