ஐயோ தமிழ் சினிமாவா? அதுக்கு இதுவே பெட்டர் - மெகா ஹிட் நடிகையான கடுப்பான ரசிகர்கள்

Bookmark and Share

ஐயோ தமிழ் சினிமாவா? அதுக்கு இதுவே பெட்டர் - மெகா ஹிட் நடிகையான கடுப்பான ரசிகர்கள்

மலையாள சினிமாவில் கோஹிநூர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆனால் இந்த படம் பெரியதாக கை கொடுக்கவில்லை. பின்னர் யூ டர்ன் என்ற கன்னட படத்தில் நடித்து பல விருதுகளை அள்ளி குவித்தார்.

இதனையடுத்து தமிழில் மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார், அதன் பின்னர் விக்ரம் வேதா என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டில் milan talkies என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் தமிழ் சினிமாவிற்கும் பாலிவுட்டிற்கும் என்ன வித்தியாசம் என கேட்டதற்கு பாலிவுட்டில் திறமையை மதிக்கிறார்கள், ஒழுக்கமாகவும் திறமைசாலிகளாகளும் இருக்கிறார்கள்.

 

தமிழ் சினிமாவிற்கும் பாலிவுட்டிற்கும் அதிக வித்தியாசம் தெரிகிறது என கூறியுள்ளார். இதனால் தமிழ் ரசிகர்கள் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மீது கடுப்பாகி உள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions