என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்

Bookmark and Share

என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷரீக் கலந்துகொண்டார். 50 நாட்கள் முடிந்துள்ள நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அவரை கலாய்த்தவர்கள் பற்றி பேட்டியில் பேசியுள்ள அவர் "மீம் போட்டவர்கள், என்னை கலாய்த்தவர்களுக்கு நன்றி, அது என் பெயரை பிரபலமாகியிருக்கும். நான் யார் என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் பிக்பாஸ் வந்தேன். அது நடந்துவிட்டது. எடுத்த கட்ட திட்டம் பற்றி யோசித்துக்கொண்டு தான் இருக்கிறேன். நிச்சயம் சூப்பர்ஸ்டார் ஆவேன்" என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions