ஷெர்மான் இன்...குர்மீத் அவுட்...

Bookmark and Share

ஷெர்மான் இன்...குர்மீத் அவுட்...

த்ரில்லர் படமான ஹேட் ஸ்டோரி 3 படத்தில், குர்மீத் சவுத்ரிக்கு பதிலாக, ஷெர்மான் ஜோஷி நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காமோஷியான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமான ஷெர்மான் ஜோஷி, ஹேட் ஸ்டோரி 3 படத்தில் நடிக்க தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை, ஷெர்மான் ஜோஷியே உறுதிப்படுத்தியுள்ளார். 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions