எப்படி இருந்த சார்மி , இப்போ இப்படி ஆகிட்டாரே? - புகைப்படத்தை பாருங்க.!

Bookmark and Share

எப்படி இருந்த சார்மி , இப்போ இப்படி ஆகிட்டாரே? - புகைப்படத்தை பாருங்க.!

தமிழ் சினிமாவில் குத்து சிம்புவுடன் சேர்ந்து தமிழில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஷார்மி. இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

ஆனால் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்தார். இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

கடந்த வருடம் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை இவர் பயன்படுதியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

இதனையடுத்து தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் இவர் குண்டாக இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions