ஷாரூக் உடன் மோத உள்ள அஜய்

Bookmark and Share

ஷாரூக் உடன் மோத உள்ள அஜய்

ஷாரூக் கானின் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேன் படமும், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள பாட்ஷாஹோ படமும் ஒரேநாளில் வெளியாக உள்ள சூழல் ஏற்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள், ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.

அதற்கு முன்னதாக, தங்கள் படம் வெளியாக வேண்டுமென, ஷாரூக் தரப்பும், அஜய் தரப்பும் திட்டமிட்டுள்ளது.இதனிடையே, மார்ச் இறுதிவாரத்தில், அஜய் படம் வெளியாக உள்ளது திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஷாரூக்கின் படமும், கி்ட்டத்தட்ட அந்தநாளிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விருவரும், தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதவரை, இந்த பரபரப்பு தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்.


Post your comment





Related News
அழைத்தாலும் இல்லாவிட்டாலும் சல்மான் தங்கையின் திருமணத்திற்கு செல்வேன்: ஷாருக்கான்
நிழல் உலக தாதாவால் ஷாருக்கானுக்கு ஆபத்து: பாதுகாப்பு அதிகரிப்பு
ஷாரூக்கானின் ரா-1 படத்தின் கதை இதுதான்!
ரா ஒன் இசை வெளியீடு : சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினி?
எந்திரனு க்கும் \'ரா\' ஒன்’னிற்கும் சம்மந்தம் இல்லை – ஷாருக்கான்
ஷாருக்கான் மனதில் இடம்பிடித்த‌ மோகன் லால் !
திரையில் ஹீரோ; நிஜத்தில் வில்லன்! - ஷாரூக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions