ஷாருக்கானுக்கு டாக்டர் பட்டம் அளித்து கெளரவித்தது ஸ்காட்லாந் பல்கலைக்கழகம்

Bookmark and Share

ஷாருக்கானுக்கு டாக்டர் பட்டம் அளித்து கெளரவித்தது ஸ்காட்லாந் பல்கலைக்கழகம்

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகம் கடந்த வியாழனன்று கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளது.  இந்தப் பட்டத்தை வழங்கியுள்ளதற்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி ஷாருக்கான் இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னர் விரிவுரை ஆற்றியுள்ளார். எடின்பர்க் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, தனது வாழ்க்கைப் பயணத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி ஷாருக்கான் விரிவுரையாற்றினார்.

இதில், ‘வாழ்க்கை ஒரு அதிசயம்’ எனவும், அதில் தான் நிறைய கற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விரிவுரை நேரடியாக பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் ஒளிப்பரப்பப்பட்டது.

ஏற்கனவே இங்கிலாந்தின் லூட்டான் நகரத்திலுள்ள பெட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகம் ஷாருக்கானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இப்பொழுது ஷாருக்கான் இரண்டாவது முறையாக டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions