தொடர்ந்து வெளியாகும் ஷாரூக்கின் ராயிஸ் புகைப்படங்கள்!

Bookmark and Share

தொடர்ந்து வெளியாகும் ஷாரூக்கின் ராயிஸ் புகைப்படங்கள்!

பாலிவுட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பாக உருவாகி வரும் ஷாரூக்கானின் ராயிஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தற்போது லீக்காகி வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குஜாராத்தில் மதுவை ஒழிக்கும் கதையுடன் ஷாரூக்கின் ராயிஸ் திரைப்படம் உருவாகி வருவதும், படத்தில் பூட்லெக்கர் கதாபாத்திரத்தில் ஷாரூக் நடித்து இருக்கும் புகைப்படங்கள் நெட்டில் கசிந்துள்ளன.

மிகவும் விசித்திரமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் ஷாரூக் நீண்ட பச்சை நிற பதானி ஆடையில் ஒரு படகில் மதுப் பொருட்களை கடத்துவது போன்ற காட்சிகள் வெளிவந்துள்ளதால், ஷாரூக்கின் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு மேலும் எகிறி இருக்கிறது என்றே சொல்லலாம்.

பர்கான் அக்தர் எக்ஸல் எண்டர்டெய்ன்ட்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ராகுல் தோலக்கியா இயக்கி வருகிறார். ரம்ஜான் விருந்தாக ஷாருக்கானின் ராயிஸ் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions