ஷாரூக் கான் ஆபரேசன் சக்சஸ்...

Bookmark and Share

ஷாரூக் கான் ஆபரேசன் சக்சஸ்...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானிற்கு, மூட்டு மாற்று ஆபரேசன் நடைபெற்றது. ஆபரேசன் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், அவர் 3 முதல் 4 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஷாரூக் கானிற்கு ஆபரேசன் செய்த டாக்டர் சஞ்சய் தேசாய் கூறியதாவது, ஷாரூக் கானிற்கு, கடந்த சில மாதங்களாக, கால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் இருந்து வந்தது. படப்பிடிப்புகளில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த காயங்களினால், மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

வலி அதிகமாகவே, ஆபரேசன் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, ஆபரேசன் வெற்றிகரமாக நடந்தது. தற்போது அவர் சுகமாக இருக்கிறார், இன்னும் சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிடுவார் என்று தேசாய் கூறினார்.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions