ஜெர்மனியில் வெளியாகும் ஷாருக்கானின் தில்வாலே!

Bookmark and Share

ஜெர்மனியில் வெளியாகும் ஷாருக்கானின் தில்வாலே!

உலகளவில் பெரும்ரசிகர்கள் இருப்பதால்  ஷாரூக்கானின் படங்கள் வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது. தற்போது ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ஷாரூக், கஜோல், வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள தில்வாலே படம் வருகிற டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தில்வாலே படம், ஜெர்மனி நாட்டில், 2016, ஜன.7ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ஷாருக்கானை ரீப்ளேஸ் செய்வாரா அஜித்?
28 வருடம் கழித்து டிகிரி பட்டம் வாங்கிய ஷாருக்கான்!
பாலிவுட்டை ஆச்சரியத்தில் உறையவைத்த ஷாருக்-கஜோல் ’தில்வாலே’ பாடல் வீடியோ!
ஷாருக்கானுக்கு ஆதரவளித்த ஹேமமாலினி
ஷாருக்கானுக்கு சிவசேனா ஆதரவு!
அதிருப்தியில் ஷாரூக் கான்
என்ஜினியராக விரும்பிய தனது ஏக்கத்தை சுந்தர் பிச்சையிடம் பகிர்ந்து கொண்ட ஷாருக் கான்
ஷாரூக் கானிற்காக ஒதுங்கிய பாஹி
ஷாரூக்குடன் மோத விரும்பாத ப்ரியங்கா சோப்ரா!
புது லுக்கை வெளியிட்ட ஷாரூக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions