அதிருப்தியில் ஷாரூக் கான்

Bookmark and Share

அதிருப்தியில் ஷாரூக் கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தில்வாலே, ஃபேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விரைவில் ஷாரூக் ராகுல் டோலாக்கியா இயக்கத்திலான ரெய்ஸ் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில், ஷாரூக் கானுடன், நவாஜூதீன் சித்திக்கும் நடிக்க உள்ளார். 

இவர்கள் இருவரும் தற்போது வெவ்வேறு படங்களில் பிஸியாக உள்ள நிலையில், இவர்களது கால்ஷீட் ஒரேநேரத்தில் கிடைக்காததால், படத்தின் சூட்டிங் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஷாருக்கானை ரீப்ளேஸ் செய்வாரா அஜித்?
28 வருடம் கழித்து டிகிரி பட்டம் வாங்கிய ஷாருக்கான்!
ஜெர்மனியில் வெளியாகும் ஷாருக்கானின் தில்வாலே!
பாலிவுட்டை ஆச்சரியத்தில் உறையவைத்த ஷாருக்-கஜோல் ’தில்வாலே’ பாடல் வீடியோ!
ஷாருக்கானுக்கு ஆதரவளித்த ஹேமமாலினி
ஷாருக்கானுக்கு சிவசேனா ஆதரவு!
என்ஜினியராக விரும்பிய தனது ஏக்கத்தை சுந்தர் பிச்சையிடம் பகிர்ந்து கொண்ட ஷாருக் கான்
ஷாரூக் கானிற்காக ஒதுங்கிய பாஹி
ஷாரூக்குடன் மோத விரும்பாத ப்ரியங்கா சோப்ரா!
புது லுக்கை வெளியிட்ட ஷாரூக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions