ஷாரூக்கான் ஷூட்டிங்கை தடுக்க முயன்ற அரசியல்வாதிகள்!

Bookmark and Share

ஷாரூக்கான் ஷூட்டிங்கை தடுக்க முயன்ற அரசியல்வாதிகள்!

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். சில தினங்களுக்கு முன்னர் இவர் நடித்து வந்த ஷூட்டிங்கை, அரசியல்வாதிகள் சிலர் முற்றுகையிட்டு தடுக்க முயன்றனர்.

விளம்பர படம் ஒன்றுக்காக மெகபூப் ஸ்டூடியோவில் ஷாரூக்கான், வௌிநாட்டு கலைஞர்களுடன் நடித்து வந்தார்.

வௌிநாட்டு கலைஞரை வைத்து ஷூட்டிங் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50 பேர் கொண்ட ஒரு அரசியல் கட்சியினர், திடீரென ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்து முற்றுகையிட்டு ஷூட்டிங்கை நிறுத்தும்படி கோஷமிட்டனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த பவுன்ஸர்களை  தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.


Post your comment





Related News
ஷாருக்கானை ரீப்ளேஸ் செய்வாரா அஜித்?
28 வருடம் கழித்து டிகிரி பட்டம் வாங்கிய ஷாருக்கான்!
ஜெர்மனியில் வெளியாகும் ஷாருக்கானின் தில்வாலே!
பாலிவுட்டை ஆச்சரியத்தில் உறையவைத்த ஷாருக்-கஜோல் ’தில்வாலே’ பாடல் வீடியோ!
ஷாருக்கானுக்கு ஆதரவளித்த ஹேமமாலினி
ஷாருக்கானுக்கு சிவசேனா ஆதரவு!
அதிருப்தியில் ஷாரூக் கான்
என்ஜினியராக விரும்பிய தனது ஏக்கத்தை சுந்தர் பிச்சையிடம் பகிர்ந்து கொண்ட ஷாருக் கான்
ஷாரூக் கானிற்காக ஒதுங்கிய பாஹி
ஷாரூக்குடன் மோத விரும்பாத ப்ரியங்கா சோப்ரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions