ஷாரூக் கானிற்காக ஒதுங்கிய பாஹி

Bookmark and Share

ஷாரூக் கானிற்காக ஒதுங்கிய பாஹி

ஷபீர் கான் இயக்கத்தில், டைகர் ஷெராப், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள பாஹி படம், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஹி படம் முன்னதாக, 2016, ஏப்ரல் 15ம் தேதி ரிலீசாவதாக இருந்தது. அந்தநாளில், ஷாரூக் கான் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேன் படம் வெளியாக உள்ளது.

இதனைத்தொடர்ந்து, பாஹி படத்தின் ரிலீசை, அம்மாதம் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஷாருக்கானை ரீப்ளேஸ் செய்வாரா அஜித்?
28 வருடம் கழித்து டிகிரி பட்டம் வாங்கிய ஷாருக்கான்!
ஜெர்மனியில் வெளியாகும் ஷாருக்கானின் தில்வாலே!
பாலிவுட்டை ஆச்சரியத்தில் உறையவைத்த ஷாருக்-கஜோல் ’தில்வாலே’ பாடல் வீடியோ!
ஷாருக்கானுக்கு ஆதரவளித்த ஹேமமாலினி
ஷாருக்கானுக்கு சிவசேனா ஆதரவு!
அதிருப்தியில் ஷாரூக் கான்
என்ஜினியராக விரும்பிய தனது ஏக்கத்தை சுந்தர் பிச்சையிடம் பகிர்ந்து கொண்ட ஷாருக் கான்
ஷாரூக்குடன் மோத விரும்பாத ப்ரியங்கா சோப்ரா!
புது லுக்கை வெளியிட்ட ஷாரூக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions