பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் : ஷாரூக் கான்

Bookmark and Share

பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் : ஷாரூக் கான்

பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் ஃபாலோயர்களுக்கு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஷாரூக் கான், டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ போஸ்ட்டில் கூறியுள்ளதாவது, டுவிட்டரில் எனக்கு 13 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
இதற்கு முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் வீடு மட்டுமல்லாது, நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர்.
பெண்கள், அம்மா, தங்கை, மனைவி மற்றும் மகள் என்ற பல்வேறு பரிமாணங்களில் நம்முடன் கலந்து இருக்கின்றனர். அவர்களுக்கு நாம் உரிய மரியாதையை எப்போதும் கொடுக்க வேண்டும்....இதையே நான், எனது டுவிட்டர் ஃபாலோயர்களுக்கு வேண்டுகோளாக விடுக்கிறேன்...என்று அதில் கூறியுள்ளார்.
ஷாரூக் கான் நடிப்பில் ஹாப்பி நியூ இயர், ரைய்ஸ் படங்கள் விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions