28 வருடம் கழித்து டிகிரி பட்டம் வாங்கிய ஷாருக்கான்!

Bookmark and Share

28 வருடம் கழித்து டிகிரி பட்டம் வாங்கிய ஷாருக்கான்!

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் கடந்த 1985 முதல் 88-ம் ஆண்டு வரை அவர் பிறந்து வளர்ந்த டில்லியில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பொருளாதாரம் படிப்பை முடித்தார். அதன் பின்பு மும்பை சென்று டிவி தொடர்களில் நடித்த இவர் படிப்படியாக முன்னேறி சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார்.

இந்நிலையில் தற்போது தனது பேன் பட புரோமோஷனுக்காக டில்லி சென்ற இவர் தான் வாங்காமல் விட்ட டிகிரி பட்டதை தற்போதைய பேராசிரியரின் கையால் வாங்கியுள்ளார்.

இது தனது வாழ்நாளில் நெகிழ்ச்சியான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
ஷாருக்கானை ரீப்ளேஸ் செய்வாரா அஜித்?
ஜெர்மனியில் வெளியாகும் ஷாருக்கானின் தில்வாலே!
பாலிவுட்டை ஆச்சரியத்தில் உறையவைத்த ஷாருக்-கஜோல் ’தில்வாலே’ பாடல் வீடியோ!
ஷாருக்கானுக்கு ஆதரவளித்த ஹேமமாலினி
ஷாருக்கானுக்கு சிவசேனா ஆதரவு!
அதிருப்தியில் ஷாரூக் கான்
என்ஜினியராக விரும்பிய தனது ஏக்கத்தை சுந்தர் பிச்சையிடம் பகிர்ந்து கொண்ட ஷாருக் கான்
ஷாரூக் கானிற்காக ஒதுங்கிய பாஹி
ஷாரூக்குடன் மோத விரும்பாத ப்ரியங்கா சோப்ரா!
புது லுக்கை வெளியிட்ட ஷாரூக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions