இனியும் என்ன கிண்டல் பண்ணா, அவ்ளோ தான் - பிக் பாஸ் பிரபலம் ஆவேசம்.!

Bookmark and Share

இனியும் என்ன கிண்டல் பண்ணா, அவ்ளோ தான் - பிக் பாஸ் பிரபலம் ஆவேசம்.!

பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு தான் புதியது. ஹிந்தியில் இதே நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி இருந்தார்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் நடிகையான ஹீனா கான் கலந்து கொண்டார். இவர் வீட்டில் இருக்கும் போது டிவி நடிகையான ஷில்பா ஷிண்டேவை டார்கெட் செய்து கொண்டே இருந்தார்.

இதனால் கடுப்பான ஷில்பா ரசிகர்கள் ஹீனாவை கிண்டலடித்து வந்தனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் ரசிகர்களுக்கு அவர் மீதான கோவம் குறையவே இல்லை.

அவர் சமூக வளையதளங்களில் என்ன போஸ்ட் போட்டாலும் கலாய்த்து கொண்டே இருந்தார்கள். இதனால் டென்ஷனான ஹீனா கான் இனியும் என்னை கிண்டல் செய்தால் சமூக வளையதளங்களை விட்டு வெளியேறி விடுவேன் என எச்சரித்துள்ளார்.

 


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions