ஷியாமக் தாவர் மீது பாலியல் வழக்கு

Bookmark and Share

ஷியாமக் தாவர் மீது பாலியல் வழக்கு

நடன இயக்குநர் ஷியாமக் தாவர் மீ்து, அவரது மாணவிகள், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு தொடர்ந்துள்ளனர். கனடாவின் வடக்கு வான்கூவர் பகுதியை சேர்ந்த மாணவிகள் பெர்ஸி ஷெராப் மற்றும் ஜிம்மி மிஸ்ட்ரி உள்ளிட்டோர், பிரிட்டிஷ் கொலம்பியா சுப்ரீம் கோர்ட்டில், ஷியாமக் தாவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு, தமக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், இதில், எள்ளளவும் உண்மையில்லை என்று ஷியாமக் தாவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கம் தொடங்கும் குருதட்சனை திட்டம்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடிகர் சங்கம்!
நடிகர் சங்கத்தில் கௌரவ பதவி வேண்டாம் : கமல் அதிரடி
கடமைகளை உதவியாக நினைத்து செய்யாதிர்கள் : சூர்யா ஆவேசம்!
அடுத்தது டப்பிங் கலைஞர்கள் சங்கம்... ராதாரவி பிடி எப்படி?
எஸ்பிஐ சினிமாஸ் போட்ட ஒப்பந்தத்தை நாங்களே ரத்து செய்துவிட்டோம்: சரத்குமார்
நடிகர் சங்கத்தின் அடையாளத்தை மீட்டுள்ளோம்..! சங்க வளாகத்தை பார்வையிட்ட பின் நாசர் பேட்டி
பவர் ஸ்டார் கணித்த வெற்றி
பாண்டவர் அணி வெற்றி!
களவு போன சங்கத்தை மீட்டெடுக்கப்போறோம்- வடிவேலு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions