என்னது இது சேலையா? இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்கள் - போட்டோ உள்ளே.!

Bookmark and Share

என்னது இது சேலையா? இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்கள் - போட்டோ உள்ளே.!

பெரும்பாலான நடிகைகள் தற்போதெல்லாம் தயக்கமில்லாமல் கவர்ச்சியை காட்டத் தொடங்கி விட்டனர். அதுமட்டுமில்லாமல் சிலர் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட்டில் நடிப்பை நிறுத்தி விட்டு நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ளும் ஷில்பா ஷெட்டி டிசைனர் சேலை என கூறி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இது உங்களுக்கு சேலையா? இதை சேலைனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க என அவரை கலாய்த்து வருகின்றனர். இதனால் இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 


Post your comment





Related News
தொழிலதிபரிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்ட பாலிவுட் நடிகை
மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
விஜய் சேதுபதி பட டீசரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை
முகத்தை மூடுவதை முதலில் நிறுத்துங்கள்! நடிகை ஷில்பா ஷெட்டி ஆவேசம்
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை மரணம்
நடிகை ஷில்பா ஷெட்டியின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்தவர் கைது
தமிழ் நடிகை மர்ம மரணம்: கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
பண மோசடி விவகாரம்: நடிகை ஷில்பா ஷெட்டி மீது கொல்கத்தா போலீசார் வழக்கு
சில்பா ஷெட்டி இஸ் பேக்
பிரியங்கா இன்...ஷில்பா அவுட்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions