சில்பா ஷெட்டி இஸ் பேக்

Bookmark and Share

சில்பா ஷெட்டி இஸ் பேக்

நடிகை சில்பா ஷெட்டி, மீண்டும் பாலிவுட்டிற்கு விரைவில் திரும்ப இருப்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஷில்பா ஷெட்டி கூறியதாவது, குழந்தை மற்றும் கணவருடன் பொழுதை இனிமையாக கழித்து வருகிறேன்.

நடிப்பில் நான் சாதித்ததைவிட, நல்ல அம்மாவாகவே இருக்க விரும்புகிறேன். சில படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில், மீண்டும் பாலிவுட்டிற்கு திரும்புவேன் என்று ஷில்பா ஷெட்டி கூறினார்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
என்னது இது சேலையா? இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்கள் - போட்டோ உள்ளே.!
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions