தொழிலதிபரிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்ட பாலிவுட் நடிகை

Bookmark and Share

தொழிலதிபரிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்ட பாலிவுட் நடிகை

சினிமா துறை என்றாலே வதந்திகளுக்கு பஞ்சமில்லை. காதல் கிசுகிசு தொடங்கி அடுத்து யாருடன் பணியாற்றுகிறார்கள் என்பது வரை தினமும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கும்.அப்படி ஒரு தவறான குற்றச்சாட்டு வைத்தவர் மீது 100 கோடி மானநஷ்ட வழக்கு போட்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை.

நடிகை ஷில்பா ஷெட்டி தான் இப்படி செய்துள்ளார்.ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குன்ரா தனக்கு 24 லட்சம் பணம் தராமல் ஏமாற்றுவதாக பிரபல தொழிலதிபர் ரவி மோகன்லால் புகார் பதிவு செய்திருந்தார்.

நான் சட்டத்திற்கு உட்பட்டே நடப்பதாக ராஜ் குன்ரா அதற்கு விளக்கம் அளித்திருந்தார்.இந்நிலையில் தங்கள் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக மோகன்லால் மீது மானநஷ்ட வழக்கு போட்டுள்ளனர், அதில் அவர் 100 கோடி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.


Post your comment





Related News
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
என்னது இது சேலையா? இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்கள் - போட்டோ உள்ளே.!
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி
சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளிகளுக்கு அனுஷ்கா பதிலடி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions