ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!

Bookmark and Share

ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. அதுமட்டுமில்லாமல் தொழில் அதிபராகவும் யோகா நிபுணராகவும் இருந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டு இருந்தார், இந்த விழாவில் யோகா செய்து காட்டினார், அப்போது தன்னால் ஆடை இல்லாமல் சிறப்பாக யோகா செய்ய முடியும், ஆடை அணிந்து செய்தால் வழுக்கி விழுந்து விட வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இவர் தற்போது வரை செயற்கையாக அல்லாமல் இயற்கையாக யோகா செய்து உடலை ஆரோக்யமாக பிட்டாக வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
என்னது இது சேலையா? இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்கள் - போட்டோ உள்ளே.!
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions