மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!

Bookmark and Share

மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!

திரையுலகில் பிரபல நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை என பெரும்பாலான நடிகைகள் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

ஒரு சில சமயங்களில் சில நடிகைகள் எல்லை இல்லா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் முகம் சுழிக்க வைத்து விடுகின்றனர். குறிப்பாக பாலிவுட் நடிகைகளே இது போன்ற செயல்களில் முதலிடத்தில் இருந்து வருகின்றனர்.

தற்போதும் அப்படி தான் மாலத்தீவு கடற்கரையில் உல்லாசமாக காற்று வாங்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கி உள்ளார் ஷில்பா ஷெட்டி. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Post your comment





Related News
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
என்னது இது சேலையா? இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்கள் - போட்டோ உள்ளே.!
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி
சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளிகளுக்கு அனுஷ்கா பதிலடி.!
பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த அனுஷ்காவின் பாகமதி - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions