தலைமறைவாகும் அபாயம் உள்ளதால் மலையாள நடிகருக்கு ஜாமீன் மறுப்பு..!

Bookmark and Share

தலைமறைவாகும் அபாயம் உள்ளதால் மலையாள நடிகருக்கு ஜாமீன் மறுப்பு..!

கடந்த மாதம் மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ, கோகைய்ன் என்கிற போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார் அல்லவா. அவருடன் ஒரு பெண் உதவி இயக்குனர் உட்பட இன்னும் நான்கு பேரும் கூட கைதுசெய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்போது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது எர்ணாகுளம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.  இந்த வழக்கில் டாம் சாக்கோ மற்றும் உதவி இயக்குனர் பிளஸ்சி, மாடல் அழகி ரேஷ்மா ஆகிய மூவருக்கும் ஜாமீன் வழங்குமாறு கோரப்பட்டது.

ஆனால் அரசு தரப்பு வக்கீலோ, டாம் சாக்கோவை ஜாமீனில் விட்டால் அவர் தலைமறைவாகிவிடும் அபாயம் இருப்பதால் அவர் உட்பட மற்றவர்களுக்கும் ஜாமீன் வழங்க கூடாது என கடுமையாக் வாதிட்டார்.

இதனால் சாக்கோவுக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் டாம் சாக்கோ.


Post your comment





Related News
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்
ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
பாக்ஸ் ஆபிஸை தவரவிட்ட பான்டோம்
மூன்று நாளில் 30 கோடியை தாண்டிய பான்டோம்!
பான்டோம் படம் முதல்நாளிலேயே ரூ. 8 கோடி வசூல்
தன் பான்டோம் படத்திற்குத் தடை, அச்சத்தில் கபீர் கான்
பாகிஸ்தானில் பான்டோம் படத்திற்கு தடை
புதிய ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தேர்வு!
பான்டோம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions