“குற்றவாளியே ஆனாலும் என் நண்பன் தான்” - போதை வழக்கு நடிகருக்கு இயக்குனர் ஆதரவு

Bookmark and Share

“குற்றவாளியே ஆனாலும் என் நண்பன் தான்” - போதை வழக்கு நடிகருக்கு இயக்குனர் ஆதரவு

கேரளாவில் போதைப்பொருள் வழக்கில் மலையாள நடிகர் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டதில் அவர் இதற்குமுன் நடித்த 'இதிகாசா' படக்குழுவினர் சிக்கலில் சிக்கியிருக்கிறார்கள் என ஏற்கனவே சொல்லியிருந்தோம் அல்லவா..?

இப்போது பத்திரிகையாளர் ஒருவர் தேவையில்லாமல் நடிகர் சாக்கோவுடன் பிரபல இயக்குனரான ஆஷிக் அபுவையும், நடிகர் பஹத் பாசிலையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளார்..

இது இயக்குனர் ஆஷிக்கை கொந்தளிக்க வைத்திருக்கிறது.. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது பேஸ்புக்கில் 'பேசினால் மாவோயிசம்.. பேசாவிட்டால் கோகெய்ன்' என்கிற தலைப்பில் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்..

அதில் சில பத்திரிகையாளர்களுக்கு சினிமாக்காரர்கள் என்றால் கிள்ளுக்கீரைகளாகத்தான் தெரிகிறார்கள்.. எந்த அர்த்தத்தில் இந்த கட்டுரையை எழுதியவர் எங்களை சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தொடர்புபடுத்தி எழுதியிருக்கிறார் என்று புரியவில்லை..  


Post your comment





Related News
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்
ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
பாக்ஸ் ஆபிஸை தவரவிட்ட பான்டோம்
மூன்று நாளில் 30 கோடியை தாண்டிய பான்டோம்!
பான்டோம் படம் முதல்நாளிலேயே ரூ. 8 கோடி வசூல்
தன் பான்டோம் படத்திற்குத் தடை, அச்சத்தில் கபீர் கான்
பாகிஸ்தானில் பான்டோம் படத்திற்கு தடை
புதிய ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தேர்வு!
பான்டோம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions