நவம்பர் 27-ல் சிவாவின் 144 படம்?

Bookmark and Share

 நவம்பர் 27-ல் சிவாவின் 144 படம்?

அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் படம் 144. இந்தப் படத்தை சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஓவியா, அசோக் செல்வன்,சோனு மற்றும் சிங்கம் புலி ஆகியோர் நடித்து உள்ளனர்.இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் இம்மாதம் இறுதியில் நவம்பர் 27 ம் தேதி முதல் வெளியாகும் என எதிர்பார்கக படுகிறது.

 


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா! தமிழ்படத்தின் அடுத்த அலப்பறை
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions