ஷிவாய் பட சூட்டிங் விரைவில் துவக்கம்

Bookmark and Share

ஷிவாய் பட சூட்டிங் விரைவில் துவக்கம்

அஜய் தேவ்கனின் இயக்கத்தில் உருவாக உள்ள ஷிவாய் படத்தின் சூட்டிங், இந்தாண்டு இறுதியிலோ அல்லது 2016ம் ஆண்டின் துவக்கத்திலோ, துவங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பாலிவுட் திரையுலகில், அதிக பொருட்செலவில் ஷிவாய் படம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அஜய் தேவ்கன், த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிசியாக இருந்ததால், ஷிவாய் படத்தின் சூட்டிங் தடைபட்டது.

த்ரிஷ்யம் பட பணிகள் முடிவடைந்துள்ளதால், ஷிவாய் படக்குழுவினருடன், அஜய் விரைவில் இணைய உள்ளார். படத்தின் சூட்டிங், இந்தாண்டு இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மீண்டும் அனீஸ் பஜ்மீ இயக்கத்தில் அஜய்
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன்
அஜய், ரன்பீர் ரசிகர்களுக்கு தலை தீபாவளி
பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை
பல்கேரியா சுற்றுலாத்துறை தூதராகிறார் அஜய்
த்ரிஷ்யம் டிரைலர் நாளை வெளியீடு
பாட்ஷாவ் படம் அடுத்தாண்டு ரிலீஸ்
காய்ச்சலிலும் சூட்டிங்கில் பங்கேற்ற அஜய்
ஷாரூக் - அஜய் இணையும் தில்வாலே
த்ரிஷ்யம் ரீமேக் விரைவில் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions