பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது பா.பாண்டியா, சிவலிங்கா, கடம்பனா- இதோ ரிசல்ட்

Bookmark and Share

பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது பா.பாண்டியா, சிவலிங்கா, கடம்பனா- இதோ ரிசல்ட்

கடந்த 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் சிவலிங்கா, பா.பாண்டி, கடம்பன் என மூன்று பெரிய படங்கள் களமிறங்கியது.

பா.பாண்டிக்கு நல்ல விமர்சனம் கிடைக்க, கடம்பன், சிவலிங்கா படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்நிலையில் இப்படங்களில் 3 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளது.

சிவலிங்கா ரூ. 90 லட்சம் (3 நாட்கள்)

பா.பாண்டி ரூ. 46 லட்சம்(3 நாட்கள்)

கடம்பன் ரூ. 48 லட்சம்

Fast and Furious 8 ரூ. 76 லட்சம் (5 நாட்கள்) (Tamil & English)


Post your comment





Related News
படப்பிடிப்புகளை ரத்து செய்த தீபிகா படுகோனே
ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி
அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை
ஓவிய கல்லூரி மாணவர் தற்கொலை: நீதி வேண்டி சத்யராஜ் - பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்
தெலுங்கானாவில் ‘பத்மாவதி’ படம் வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்
கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
பள்ளி குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த்
வேற்றுலகத்திற்கு சென்ற நடிகை அமலா பால்! லேட்டஸ்ட் போட்டோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions