ஷிவாய் 2017ல் ரிலீஸ்

Bookmark and Share

ஷிவாய் 2017ல் ரிலீஸ்

அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் ஷிவாய் படம், 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிவாய் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தடைபட்டுவந்த நிலையில், அஜய் தேவ்கன், விரைவில் இதை கைவிட்டுவிடுவார் என்று எதிர்பார்த்தநிலையில்,  ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, அஜய் தேவ்கன் பிலிம்ஸ்சுடன், நாங்கள் இணைந்து உருவாக்கி வரும் ஷிவாய் படம், 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது கனடாவில் துவங்கி நடைபெற்று வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் திலீப் குமாரின் உறவுப்பெண்ணான சயீஷா சைகல், பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions