47 வயதில் திருமணம் செய்து கொள்ள போகிறாரா கமல், ரஜினி பட நாயகி?

Bookmark and Share

47 வயதில் திருமணம் செய்து கொள்ள போகிறாரா கமல், ரஜினி பட நாயகி?

ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பின் பரதநாட்டிய கலைஞராக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. சென்னையில் நாட்டிய பள்ளி நடத்தி வரும் ஷோபனா, 47 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்தார்.

அதோடு பரத நாட்டியத்தில் மட்டும் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வந்தார். இவர் அனந்தநாராயிணி என்பவரை மகளாக கடந்த 2001ம் ஆண்டு தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் குடும்ப நண்பர் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

ஆனால் இதுகுறித்து நடிகையிடம் இருந்து என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

 


Post your comment





Related News
திருமணம் என்றாலே தெறித்து ஓடும் நடிகைகளா இவர்கள்?
உங்களுடைய மகள் பொது இடத்தில் முத்தம் கொடுத்தால் ஏற்பீர்களா?... ஷோபனா கேள்வி
கோச்சடையான் படத்தின் மூலம் ஷோபனா எடுத்த திடுக்கிடும் முடிவு..!
நடிகை சோபனா பொய் புகார் எதிர்த்து தாக்கும் பஞ்சர் கடைக்காரர்!
இளைஞர்கள் மாணவிகளிடம் சில்மிஷம் பொலிஸில் புகார்கொடுத்த நடிகை ஷோபனா!
ரஜினியின் கோச்சடையான் சில சுவாரஸ்யமான தகவல்கள் !
ரஜினியுடன் கோச்சடையானில் நடிகை ஷோபனா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions