மாசிடோனியாவிற்குள் தமிழ் நடிகரை அனுமதிக்காத அதிகாரிகள்!

Bookmark and Share

மாசிடோனியாவிற்குள் தமிழ் நடிகரை அனுமதிக்காத அதிகாரிகள்!

மாசிடோனியாவில் ஸ்கோஜெ நகரில் சினிடேய்ஸ் உலகத்திரைப்பட விழா நடந்து வருகிறது.

பிரபல ப்ரெஞ்ச் இயக்குநர் சாக் ஆடியார் இயக்கத்தில் சோபாஷக்தி நடித்து வெளியான 'தீபன்' என்கிற ப்ரெஞ்ச் படம் கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான 'தங்கப்பனை' விருதினை வென்று, மேலும் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று வருகிறது.  

இந்த நிலையில் நேற்று ஸ்கோஜே நகர விமான நிலையத்தியில் வந்திறங்கிய ஷோபா சக்தியிடம் விசா இல்லை என நாட்டிற்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.  25 ஆண்டுகளாக பிரான்ஸில் வசித்தாலும் இன்னும் ஷோபா சக்தி அகதிகளுக்கான பாஸ்போர்ட் மட்டுமே வைத்திருக்கிறார். 

மாசிடோனியோ நாட்டு சட்டபடி பிரான்ஸ் தேச குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே விசா இன்றி வரமுடியும். அதனால் ஷோபாசக்தி திருப்பி அனுப்பப்பட்டார். இந்த நிலையில் அதில் நடித்த தமிழ் நாட்டு நடிகையான காளீஸ்வரி கலந்து கொண்டார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions