வாய்ப்புகள் இல்லாததால் படவேட்டை நடத்திவரும் ஸ்ரேயா!

Bookmark and Share

வாய்ப்புகள் இல்லாததால் படவேட்டை நடத்திவரும் ஸ்ரேயா!

ஜெயம் ரவி நடித்த மழை படத்தில் கொட்டும் மழையில் குத்தாட்டம் போட்டபடிதான் கோலிவுட்டிற்குள் என்ட்ரி ஆனார் ஸ்ரேயா.

படத்துக்குப்படம் நாயகியாக நடித்தாலும் பாடல் காட்சிகளில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயாவுக்கு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 100வது படத்தில் இரண்டாவது நாயகி வேடம் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் இளவரசி ரோலில் நடிக்கிறாராம் ஸ்ரேயா. மேலும் அவர் கேரக்டர் மற்றும் அயிட்டம் பாடல்களில் நடிக்க சான்ஸ் இருந்தாலும் வாய்ப்புக் கொடுங்கள் என்று படவேட்டை நடத்திவருகிறாராம்.

 


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
பிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா?
கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த ஸ்ரேயா - லீக்கான புகைப்படம்.!
ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!
ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
மார்ச் மாதத்தில் பிரபல விளையாட்டு வீரருடன் ஸ்ரேயாவுக்கு திருமணம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
ஸ்ரேயாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.!
சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions